திருக்குறள்

தேடல்

முன்னொர்கள் சொன்னதில் ....1

|

முன்னொர்கள் சொன்னதில் ....

கிணறு வெட்டவேண்டிய இடத்தில் இரு கை நிறய மல்லிகைப்பூ எடுத்து வைத்து அதை ஒரு கூடையால் மூடிவைக்கவேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் கூடையை திறக்கும் போது பூக்கள் பூத்து சிதறியிருந்தால் அங்கு தண்ணீர் உண்டு என்றும் பூக்கள் சிதராமல்(பூக்காமல்) இருந்தால் தண்ணீர் இல்லை என்றும் கண்டுபிடித்தனர்.

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள ...

|

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி : உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க

மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
அர்த்தம் : நோ..

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில (Recipe) செஞ்ச இந்த டிபன் (Tiffin) பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க

மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும் ...

கட்டண உயர்வு

|

சமீபத்திய பஸ் கட்டண உயர்வும் அதை தொடர்ந்து வந்த நகைச்சுவையும்
===
எங்க பொண்ணுக்கும் உங்க பையன பிடிச்சு போச்சு,
வரதட்சிணையா என்ன எதிர்பாக்குறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா ஒரு நல்ல நாள் பார்த்து தட்ட மாத்திக்கலாம்.....
நாங்க காரு பைக்குன்னு உங்கள சிரமப்படுத்த விரும்பலங்க...
என் பையன் டெய்லி பஸ்லதான் ஆஃபிஸ் போறான்... அதுக்கான டிக்கட் காச மட்டும் குடுத்துட்டீங்கன்னா போதும்... நாளைக்கே கூட நாம தட்ட மாத்திக்கலாம்...
காரு பைக்குன்னு கேட்டிருந்தா கூட எதாவது முயற்சி பண்ணிருக்கலாம்... ஆனா டெய்லி பஸ் காசு குடுக்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லங்க...
நீங்க வேற இடம் பாத்துக்கங்க...
=====
மாமனார் : ஹலோ மாப்ள பொண்ணும் நீங்களும் ஊருக்கு எந்த வண்டில வரீங்க
மாப்ள : கார்ல வர்றோம் மாமா
மாமனார் : வேண்டாம் மாப்ள பக்கத்து வீட்டுக்காரன் கேவளமா நினைப்பான் எவ்ளோ செலவானாலும் பரவால்ல நீங்க டவுன் பஸ்லயே வந்துருங்க அப்பதான் கெத்தா இருக்கும்
=====
பஸ் கட்டனத்தை ஏற்றியது ஒன்றும் குறைகூறவில்லை !
அந்த கட்டனத்திற்க்கு ஏற்றபடி பஸ் பராமரிக்கவேண்டும் என்பதே இங்கு பெரும்பாலோரின் எதிர்ப்பாக உள்ளது !!

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (7) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB