நாடகத்தை எப்ப ஆரம்பிச்சு... எப்ப முடிப்பீங்க?''
===========================================================
==========================================================
"அநேகமாக விசில் சத்தத்தில ஆரம்பிப்போம். கல்லெறியில் முடிச்சுடுவோம்''
==========================
==========================
""மழை பெய்யும்போது
நீ குடை பிடிச்சுக்கிட்டு நடந்தா
மழை என்ன சொல்லும் தெரியுமா?''
""தெரியலியே''
""பயபுள்ள இப்பக்கூட
குளிக்கமாட்டேங்கிறானேன்னு சொல்லும்''
(பெட்ரோல் பங்கில்)
""சார், எவ்வளவுக்குப்
போடணும்?''
""பத்து ரூபாய்க்குப்
போடுப்பா...''
""பத்து ரூபாய்க்கு
என்ன சார் போட முடியும்?''
""சும்மா வண்டி
மேல கொஞ்சம் தெளிச்சு விடுப்பா...வண்டியைக்
கொளுத்திடலாம்னு இருக்கேன்''
===============================================================
டி.வி. ஷோரூம் விற்பனையாளர்: இந்தடி.வி. 9 ஆயிரம் ரூபாய், உள்ளூர் வரிகள் தனி...
வாங்குபவர்: நான்வெளியூருங்க, வரிபோடாம குடுங்க!!
===============================================================
""வாங்க! வாங்க!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா?
பெண் வீட்டுக்காரரா?''
""நான் பெண்ணோட
பழைய வீட்டுக்காரர்''
டீச்சர்: மனிதர்கள் யாரும்
ஆசைப்படக்கூடாது என்று
ஆசைபட்டார் புத்தர்
மாணவன்: ஆசைப்படக்கூடாது என்று
சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க
ஆசைப்பட்டா என்ன
தப்பு டீச்சர்?
டீச்சர்: ?????