திருக்குறள்

தேடல்

ரூபா மதிப்பு ஏன் குறைஞ்சி போச்சி?

|

படித்ததில் இடித்தது:
கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,
ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,
ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும் பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,
மேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, நோக்கியா போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,
மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,
மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,
நண்பர்களோடு அமர்ந்து பக்கார்டி ஒய்ட் ரம் அடிக்கும்போது கேட்டான்:
"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி?"

என்னை விட்டுரு ...

|

எனக்கு குடிக்கற பழக்கம் கெடையாது . ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி .....தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள். எப்படி வீட்டுக்கு வந்தேன் , எப்படி என் படுக்கையில் படுத்து தூங்கினேன் எதுவுமே ஞாபகம் இல்லை.

காலையில் எழுந்ததும் என் படுக்கையின் அருகில் பிளாஸ்க்ல சூடான காபி மற்றும் ஒரு தலைவலி மாத்திரை . பக்கத்துல ஒரு சின்ன பேப்பர் ....

" நான் பக்கத்து சூப்பர் மார்க்கெட்டிற்கு போயிருக்கேன் . டேபிள் மேல டிபன் ஹாட் பாக்சில் சூடா இருக்கு - பசிச்சா சாப்பிடுங்...க - ஐ லவ் யூ " என்று என் மனைவி எழுதி வைத்திருந்தாள் .


என் மகன் டேபிள்ல உக்காந்து சாப்டுகிட்டு இருந்தான் .


" ராத்திரி என்ன நடந்துது "?


"அப்பா நீங்க ஓவரா குடிச்சுட்டு வந்து வீடு பூரா வாந்தி எடுத்தீங்க . அம்மா தான் எல்லாத்தயும் கழுவி விட்டு உங்களை படுக்க வெச்சாங்க"


" சரி அப்புறம் எப்படி கார்த்தால என்னை திட்டாம இவ்ளோ உபசாரம் - சூடா காபி , மாத்திரை , டிபன் , எப்படி ?"

"ஓ அதுவா அப்பா . உங்கள தூங்க வைக்கறதுக்கு முன்னாடி அம்மா உங்க பான்ட்டை கழட்ட முயற்சி பண்ணாங்க . அப்போ நீங்க " என்னை விட்டுரு எனக்கு கல்யாணமாயிடிச்சு ன்னு கத்தினீ ங்க " அதுதான் விஷயம் "

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (7) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB