திருக்குறள்

தேடல்

அன்புள்ளஅம்மாவுக்குஒருகடுதாசி.....!!!!

|

படித்ததில் பிடித்த கவிதை

(அன்னையைபிரிந்து வேலைக்காக ஊர்விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின்வலிகள் )


அம்மா...
எழுதவார்த்தைகள்இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம்வரைபக்குவமாய்
வளர்த்துவிட்டாயே
ஊர்சண்டைஇழுத்துவந்தாலும்
உத்தமன்என்பிள்ளைஎன்று
விட்டுகொடுக்காமல்பேசுவாயே
அம்மா..!!

நீசொன்னவேலைகளைவிளையாட்டாய்
தட்டிசென்றநாட்கள்..!!

செல்லம்,தங்கம், "மள்ளிகைகடைக்கு "
போய்வாடஎனநீசொல்ல
இந்தவயதில்கடைக்குபோவதா?..
எனநான்சொன்னேன்..!!

இன்றோ..
இங்கேகண்ணுக்குதெரியாத
யாரோஒருவருக்காகஓயாமல்
வேலைசெய்கிறேன்அம்மா..!!

நெற்றிவியர்வைசிந்தபரிமாறும்
உந்தன்கைபக்குவஉணவு
நான்அறிந்தஅமுதத்தின்அசல்தான்.
இருந்தும்தவறவிட்டபலநாட்கள்..!!
கண்ணு "பத்துநிமிஷம்"பொறுத்துக்கோடா
சூடாசாப்பிட்டுட்டுபோய்டுவஎனநீசொல்ல
பத்துநிமிஷமா..!,நான்வெளியல
சாப்பிட்டுகொள்கிறேன்எனநான்சொல்லி
கிளம்பியதருணங்கள்..!!

இன்றோ..
இங்கேஉப்பு.,சப்பில்லாசாப்பாடு
சாப்பிடும்போதேகண்கள்களங்க
இன்றுகாரம்கொஞ்சம்அதிகம்
போய்விட்டதுஎனகடைக்காரர்
சொல்ல..!!

என்னக்குமட்டும்தெரிந்த
உண்மை..!!
பாசமுடன்நீஅளித்தஉந்தன்
ஒற்றைபிடிசோற்றுக்காகஇப்போது
ஏங்குகிறேன்அம்மா..!!

அன்றையபொழுதில்சுற்றிதிரிந்தநாட்கள்
வரண்டதலைமுடியில்வலுக்கட்டாயமாய்
தடவிவிடும்எண்ணெய்துளிகள்
வேண்டாவெறுப்பாய்நிற்கும்
நான்..!!

இன்றும்
என்தலைமுடிசகாராதான்அம்மா
உந்தன்கைஒற்றைஎண்ணெய்
துளிக்காகஏங்கிநிற்கிறது..!!


ஆசையால்..
மழையில்நனைந்துவர
முனுமுனுத்தபடிதுடைப்பாய்
உந்தன்முந்தானையில்

இப்போதுநனைகிறேன்
ஆசையால்அல்ல,ஏக்கத்தால்..,


அத்திபூக்கும்தருணமாய்..!
என்றாவதுஒருநாள்என்னை
திட்டும்நீ..!அந்தநொடியில்
எதிர்த்துபேசினேனேஅம்மா..!!

இன்றோ..
இங்கேஉயர்அதிகாரிதிட்ட
சுரணைஇல்லாதகல்லாய்நிற்கிறேனே
அம்மா..!!
என்னைமன்னித்துவிடேன்அம்மா..!!தொலைபேசியில்...
உனக்காக,தேடிதிரிந்துபார்த்து,
பார்த்துவாங்கியபுடைவையைபற்றி
சொல்வதற்குமுன்உன்வார்த்தைகள்
வருமே..!கண்ணுஉனக்காக
ஒருசட்டைவாங்கிருக்கேன்வரும்போது
எடுத்துகிட்டுபோடாஎன்று..!!


எப்படிஅம்மாசொல்வேன்எந்தன்
அன்பையும் ,எண்ணத்தையும்

என்ஏக்கங்களைசொல்லதுடிக்க...
கைபேசியைஎடுத்து ,அம்மா....என்று
சொல்லும்நொடிகனத்தில்மாறுகின்றது
எந்தன்வார்த்தைகள்.,நான்இங்கு
நலமாய்இருக்கேன்..!நீஎப்படியம்மா
இருக்க..!!!

என்அன்னைஆயிற்றே...
எந்தன்ஒற்றைவார்த்தையில்
புரிந்துகொள்வாய்எந்தன்
மனதை..!!

நான்சொல்லமறந்தவார்த்தைகளை
பக்குவமாய்பட்டியளிடுவாய்..,
"
வேலைக்குஒழுங்காசாப்டுகண்ணு "
"
மறக்காமஎண்ணதேச்சிகுளிடா"
"
ரோட்லபத்திரமாபாத்துபோடா"
"
உடம்பபாத்துக்கோடாதங்கம் "

என்கண்கள்கட்டுபடுத்திக்கொண்டாலும்
என்இதையம்மட்டும்கதறிஅழுகிறதே
அம்மா..!!


உன்னைஎன்னிடம்இருந்துபிரித்த
இந்தவாழ்க்கையைதிட்டுவதா..?
இல்லை..
உந்தன்மேல்நான்வைத்திருக்கும்
பாசத்தைகாட்டியதற்குநன்றிசொல்வதா.?
தெரியவில்லையேஅம்மா..!!

உனக்காகஉயிரற்றபொருட்களால்
அன்புசின்னம்அமைத்துஎன்ன
பயன்..!!

உதிரம்என்னும்பசைதடவி
எலும்புஎன்னும்கற்கள்அடுக்கி
உன்அன்பின்சின்னமாய்இருப்பேன்
அம்மாஎன்றும்உந்தன்
காலடியில்...!!!தமிழ் எண்கள்

|

ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழிலும் எண்கள் உள்ளன.0 முதல் 10 வரையும் மற்றும் 100 ,1000 கீழே
 
0 =௦
1=௧
2=௨
3=௩
4=௪
5=௫
6= ௬
7= ௭
8= ௮
9= ௯
10=௰
100=௱
1000=௲

நம் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லி கொடுக்கலாம்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (13) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (5) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (29) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB