திருக்குறள்

தேடல்

நகைச்சுவை # 1

|

நாடகத்தை எப்ப ஆரம்பிச்சு... எப்ப முடிப்பீங்க?''

"அநேகமாக விசில் சத்தத்தில ஆரம்பிப்போம். கல்லெறியில் முடிச்சுடுவோம்''
==========================
""மழை பெய்யும்போது நீ குடை பிடிச்சுக்கிட்டு நடந்தா மழை என்ன சொல்லும் தெரியுமா?''

""தெரியலியே''

""பயபுள்ள இப்பக்கூட குளிக்கமாட்டேங்கிறானேன்னு சொல்லும்''
=========================================================== 

(பெட்ரோல் பங்கில்)

""சார், எவ்வளவுக்குப் போடணும்?''

""பத்து ரூபாய்க்குப் போடுப்பா...''

""பத்து ரூபாய்க்கு என்ன சார் போட முடியும்?''

""சும்மா வண்டி மேல கொஞ்சம் தெளிச்சு விடுப்பா...வண்டியைக் கொளுத்திடலாம்னு இருக்கேன்''
===============================================================
டி.வி. ஷோரூம் விற்பனையாளர்: இந்தடி.வி. 9 ஆயிரம் ரூபாய், உள்ளூர் வரிகள் தனி...

வாங்குபவர்: நான்வெளியூருங்க, வரிபோடாம குடுங்க!!
===============================================================
 
""வாங்க! வாங்க! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பெண் வீட்டுக்காரரா?''

""நான் பெண்ணோட பழைய வீட்டுக்காரர்''
 ==========================================================
 
டீச்சர்: மனிதர்கள் யாரும் ஆசைப்படக்கூடாது என்று ஆசைபட்டார் புத்தர்

மாணவன்: ஆசைப்படக்கூடாது என்று சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைப்பட்டா என்ன தப்பு டீச்சர்?

டீச்சர்: ?????

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

துணுக்குகள் ஹா... ஹா...

Anonymous said...

What a stuff of un-ambiguity and preserveness of
valuable knowledge concerning unpredicted emotions.

Have a look at my web site :: Diamonds Dash Triche

Anonymous said...

Mainly employees which work for extended stays encounter sleeping disorders and also premature yawns during
the time of operating that may interrupt their particular work and also result in a possible injuries such as the truth
of motorists which generate for too long hrs with small relaxation in between.

Some MPH professionals work with agriculture departments to study environmental impact in
rural areas and farming communities. Doing heavy manual labor,
repetitive tasks, sitting idle at workstations for extended periods of time and anything basically that requires
stretching, bending, pushing and pulling actions regularly maybe causes of back
pain, in the form of neck pain, upper back pain,
lower back pain, tailbone pain that is either acute or chronic.


Here is my weblog Marks computer accessories

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Excellent post. I was checking continuously this blog and I am
impressed! Very useful info particularly the last part :) I care for such info a lot.
I was looking for this certain information for a very long time.
Thank you and best of luck.

Feel free to surf to my website ... Prosolution

Anonymous said...

Thankѕ νery interesting blog!

Also visit myy webpage ... hungry shark evolution hack

Anonymous said...

If some one desires expert view concerning running a blog after that i advise him/her to go to see this web site, Keep up the pleasant job.


Feel free to surf to my blog post; best dating sites

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (14) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (6) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB