அன்புள்ள வாசகர்களுக்கு,
புத்தாண்டு போல் உங்கள் வாழ்வு வண்ணமயமாகட்டும், மகிழ்ச்சி ஓவியமாகட்டும்..
காலம் மாறும், கனவுகள் நிறைவேறும், உங்கள் பயணம் இனிதாகட்டும்.அன்புடன்,
அறிவுமதி, நிலாமகள் & அறிவழகன்
(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).
அன்புள்ள வாசகர்களுக்கு,
புத்தாண்டு போல் உங்கள் வாழ்வு வண்ணமயமாகட்டும், மகிழ்ச்சி ஓவியமாகட்டும்..
காலம் மாறும், கனவுகள் நிறைவேறும், உங்கள் பயணம் இனிதாகட்டும்.அன்புடன்,
அறிவுமதி, நிலாமகள் & அறிவழகன்
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.
வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை
ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.
நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை
எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே..
©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB