நம்ம ஆள் ஒருத்தர் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார். அது ஒரு இடைநில்லா
வானூர்தி. சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும் ஒலிவாங்கி
இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி
மற்றவரிடம் சொன்னார்..
ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும் பார்த்து பார்த்து அலுத்துப்
போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும், ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள்
மடியில் படுத்துகிட்டு காபியை அனுபவிச்சு குடிப்பேன்..!

இதைக் கவனித்த நம்ம ஆள் சொன்னார்...
"மிஸ்.. காபியை
மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"
இது இன்டர்நெட்டில் படித்தது