Welcome to Arivu's Collection

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

திருக்குறள்

தேடல்

Mar
23,
2014

ஆவணங்கள் தொலைந்தால்...4

|


எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.


டிரைவிங் லைசென்ஸ்!



யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

Mar
2,
2014

அபார்ட்மெண்ட் வாடகை

|

இது  இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது...

ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு அன்றிரவு காம இன்பம் அளிப்பதானால் ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார். அவளும் சம்மதிக்க இருவரும் சேர்ந்து அந்த இரவை ஆனந்தமாகக் கழித்தனர் காலையில் அந்த வர்த்தகர் அவளிடம்நான் என் செக்ரடரியிடமிருந்து அவள் இரவு திரும்பிப் போவதற்கு முன்னால் என் பணப்பையை வாங்கிவைத்துக்கொள்ள மறந்துவிட்டேன் அதனால் கையில் பணம் இல்லை . காலை ஆபீஸ் போனதும் என் செக்ரெடரியிடம் சொல்லி உனக்கு ஒரு காசோலை அனுப்பச் சொல்கிறேன் , அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்என்று சொல்லிவிட்டுச் சென்றார் ....  
 
சொன்னபடியே ஒரு காசோலை வந்தது ஆனால் அது ஆயிரம் ரூபாய்க்கு அல்ல ஐந்நூறு ரூபாய்க்கு மட்டும்தான் , அதனுடன் ஒரு கடிதம் இருந்ததுஉங்கள் அபார்ட்மெண்டுக்கு வாடகையாக ரூபாய் 500 இணைக்கப் பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரூபாய் ஆயிரம் அனுப்பாமல் பாதித் தொகை அனுப்புவதற்கான காரணங்கள்
 
 1 .... இதுவரையில் யாருக்கும் விடப்படாத புது அபார்ட்மெண்ட் என்று நினைத்தேன், அப்படி இல்லை பலமுறை வாடகைக்கு விடப்பட்ட அபார்ட்மெண்ட்தான் என்று தெரிகிறது .....
 
2 .... அபார்ட்மெண்டில் தேவையான அளவு வெப்பம் இருக்கவில்லை .... .
 
3 .... அது கச்சிதமான சிறு அபார்ட்மெண்டாக இருக்குமென்று நினைத்தேன் .... ஆனால் விஸ்தாரமாக எனக்கு வேண்டிய இடம் போக சுற்றி வெற்றிடம் இருந்தது, எனவே பேசினதில் பாதித்தொகை போதுமென்று கருதுகிறேன் ....
 
அடுத்த நாளே அவருக்கு அந்த 500 ரூபாய்க்கான காசோலை திரும்பி வந்துவிட்டது. அதனுடன் ஒரு கடிதம் இருந்தது, கடிதத்தின் வாசகம்
 
1 .... இவ்வளவு அழகான அபார்ட்மெண்டை உங்கள் ஒருவருக்காக கட்டிமுடித்த நாளிலிருந்து காலியாக வைத்திருப்பேன் என்று எதிர்பார்ப்பது மதியீனம் .....
 
 2 .... அபார்ட்மெண்டில் தேவையான அளவு வெப்பத்தை உண்டுபண்ண சரியான ஸ்விட்சை ஆன் செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை .... அது என் தவறல்ல .... .
 
3 .... என் அபார்ட்மெண்ட் கச்சிதமாக இருக்கவேண்டிய அளவில்தான் இருக்கிறது .... என்ன அதை சரியாக நிரப்ப உங்களிடம் தேவையான அளவு சாமான் இல்லாததால் வெற்றிடமாகத் தெரிகிறது ....
 
 
எனவே நீங்கள் அனுப்பிய இந்த 500 ரூபாய்க் காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒப்பந்தப்படி முழுத்தொகையையும் அனுப்பிவைக்கவும் ....

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB