அன்பு வாசகர்களுக்கு,
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நண்பர்களிடமிருந்து கிடைத்த நல்ல வாழ்த்துகள்....
எனக்கு பிடித்த மற்றும் ரசித்த வாழ்த்து
என்றும் அன்புடன்,
அறிவுமதி, நிலாமகள், அறிவழகன்