நட்பு எப்படி பிரிகிறது ?
இரண்டு நண்பர்களும் ஒருவருக்கு ஒருவர், மற்றவர் வேலையில் மும்மரமாக (அ) தீவிரமாக இருப்பதாக நினைத்து கொள்வர்
அதனால் ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற நினைப்பில் இருவரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்
அப்படியே காலங்கள் சென்றுவிடும்
இருவருமே மற்றவர் பேசட்டுமே என்று நினைப்பார்கள்
அதன்பிறகு நான் ஏன் முதலில் பேசவேண்டும்? என இருவருமே இணைப்பார்கள்
இங்குதாங்க அன்பு கோபமாக மாறுகிறது
கடைசியில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளாமல் அவர்களது ஞாபகம் வலுக்குறைந்து விடுகின்றன
அவர்கள் ஒருவரை ஒருவர் மறந்துவிடுகிறார்கள்
ஆகையால் எல்லோரும் நட்பை மறக்காமல் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்
கடிதம்,மின்னஞ்சல், தொலைபேசி மூலமாக தொடர்பில் இருக்கலாமே!
உடனே உங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
5 comments:
மிகவும் அருமையாக இருந்தது. உண்மையாக நட்பு பிரிவதும் இது போல் தான்.
It's an amazing piece of writing in favor of all the online users; they will take advantage from it I am
sure.
Feel free to visit my site: see
Check for a report of an area canvas prepared for probable witnesses. This is where the officers are allocated to contact neighbors and endeavor to interview them. This should be eminent in the police report integrated with the discovery. Even when a person is contacted and has no familiarity of the crime, this should be noted.
Mortgage Assistance
fantastic ρut up, vety informative. Ӏ wonder why tɦe opposite experts oof tҺiѕ
sector don't understrand this. You must continue yoսr writing.
Ι am sure, you haѵe ɑ ɡreat readers' base alгeady!
Here іs my site: Text Loans
Very well written post, like it very much..
Visit my blog: www.shopinstantloans.co.uk
Post a Comment