திருக்குறள்

தேடல்

தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

|


உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் வீட்டில் உள்ள யாருடைய குழந்தைகளாவது தமிழ் மாநில கல்வி படிப்பார்கலேயனால் அவர்களுக்கு அவர்களது புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தள முகவரி : http://www.textbooksonline.tn.nic.in/

இந்த தளத்திற்கு சென்றால் கீழ்க்கண்டவாறு தோன்றும் . தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பண்ணிரன்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் உள்ளன.
இதில் உங்களுக்கு தேவையான வகுப்பை தேர்வு செய்யவும்

எடுத்து காட்டாக 12 ஆம் வகுப்பு புத்தகத்தை பார்க்கலாம் (இதில் தான் அதிக புத்தகங்கள் உள்ளன) தேர்வு செய்தபின் கீழ்க்கண்டவாறு புத்தக அட்டவணை தோன்றும்.

12 ஆம் வகுப்பு மொழி பாடநூல்கள். இதில் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது மொழிகளும் உள்ளன 
சிறப்பு பாடநூல்கள் (Academic Stream Books) இதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன.
சிறப்பு பாடநூல்கள் மற்றும் தொழில் கல்வி பாடநூல்கள் (Vocational Stream Books)இதில் பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன

தேவையான புத்தகத்தை தேர்வு செய்தபின் அது வேறொரு பக்கத்தில் (New Window) தோன்றும். முழு புத்தகமும் தோன்ற சிறுது கால அவகாசம் எடுக்கும். இது உங்களது இணைய வேகத்தை பொருத்தது. தரவிறக்கம் PDF FORMல் இருக்கும்.

உதவும் மனம் கொண்டவர்கள் ஏழை மாணவர்களுக்கு தேவையான புத்தகத்தை நகல் எடுத்து கொடுக்கலாம் .

தரவிறக்கம் செய்ய இங்கே தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் அழுத்தவும்

வாழ்க வளமுடன்

3 comments:

தென்றல் said...

மிகவும் பயனுள்ள தகவல்

Anonymous said...

Hi there! Someone in my Myspace group shared this site woth
us so I came to ive it a look. I'm definitely loving the information. I'm
bookmarking and will be tweeting this tto my followers!
Superb blog and superb design.

my site - Gucci Scarf Sale

Anonymous said...

Attractive section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I get actually enjoyed account your blog
posts. Anyway I will be subscribing to your augment and even I achievement
you access consistently fast.

Here is my blog post ... oklahoma football

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (11) தமிழர் பண்பாடு (5) தமிழ் (15) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (8) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (55) பணம் (1) பரோட்டா (1) பழமொழி (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (28) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB