நண்பர்களே! உங்கள் பிளாக்கில் எந்த லிங்கை கிளிக் செய்தாலும் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா? கீழே உள்ள படத்தில் உள்ளவாறு செல்லுங்கள்:
டாஷ்போர்டு / Over view செல்லுங்கள்.
பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி விட்ஜெட் டெம்பிளேட்டுகளை விரிவாக்கு என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் டிக் செய்யுங்கள். டெம்பிளேட்டுகளை திருத்துவதற்கு முன் அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.எனவே இந்த பக்கத்தில் உள்ள முழு டெம்பிளேட்டையும் பதிவிறக்கு என்பதை கிளிக் (5) செய்து டெம்பிளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு ctrl+f ஐ அழுத்தி சர்ச் பாக்சை வரவழையுங்கள். படம் மேலே(6): இவ்வாறு சர்ச் பாக்ஸ் தோன்றியதும் அதில் கீழ்கண்ட கோடிங்கை டைப் செய்யுங்கள் அல்லது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
மேலே உள்ள ஹெட் என்பதை டைப் செய்தால் அது படத்தில் உள்ளவாறு Orange Colour செலக்ட் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். head என்பதன் கீழே இதை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள். (8) பார்க்க படம் கீழே
டாஷ்போர்டு / Over view செல்லுங்கள்.
பிறகு டெம்பிளேட்டு என்பதை கிளிக் (1) செய்யுங்கள்.
பிறகு HTML-ஐத் திருத்து என்பதை கிளிக் (2) செய்யுங்கள் படம் மேலே . அது கீழ்க்கண்டவாறு தோன்றும்
பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி Proceed என்பதை கிளிக் (3) செய்யுங்கள் .
பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி Proceed என்பதை கிளிக் (3) செய்யுங்கள் .
பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி விட்ஜெட் டெம்பிளேட்டுகளை விரிவாக்கு என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் டிக் செய்யுங்கள். டெம்பிளேட்டுகளை திருத்துவதற்கு முன் அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.எனவே இந்த பக்கத்தில் உள்ள முழு டெம்பிளேட்டையும் பதிவிறக்கு என்பதை கிளிக் (5) செய்து டெம்பிளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு ctrl+f ஐ அழுத்தி சர்ச் பாக்சை வரவழையுங்கள். படம் மேலே(6): இவ்வாறு சர்ச் பாக்ஸ் தோன்றியதும் அதில் கீழ்கண்ட கோடிங்கை டைப் செய்யுங்கள் அல்லது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
மேலே உள்ள ஹெட் என்பதை டைப் செய்தால் அது படத்தில் உள்ளவாறு Orange Colour செலக்ட் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். head என்பதன் கீழே இதை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள். (8) பார்க்க படம் கீழே
பிறகு டெம்பிளேட்டை சேமியுங்கள் என்பதை கிளிக் (9) செய்யுங்கள் அவ்வளவுதான். இனி உங்கள் பிளாக்கில் லிங்குகள் புதிய டேபில் திறக்கும்.
4 comments:
Post a Comment