ஒருவருடைய
விரல்களையும், உள்ளங்கையையும் சோதித்தாலே அவருடைய உடல்நிலையைக் கணித்துக்
கூற முடியும்...'
"வயிற்றில் அல்சர் உள்ளவர்களின் உள்ளங்கைகள்,
சுருக்கங்கள் மிகுந்து இருக்கும். வெண்மையான உள்ளங்கைகள் ரத்த சோகைக்கு அறிகுறி...
தேவைக்கு அதிகமாக, "தைராய்டு' சுரப்பிகள் இயங்கினால், கைகள் வெதுவெதுப்பாக இருக்கும்.
அவற்றின் மீது வியர்வை பிசுபிசுப்பும்
காணப்படும்.
"அதே நேரம் தைராய்டு சுரப்பிகள்
சரிவர இயங்காவிட்டால், தோல் வறண்டு சொர,
சொரப்பாகக் காணப்படும்.
"வறண்ட நகங்கள் சத்துக் குறைவை
வெளிப்படுத்தும். மூட்டு வாதம், கீழ்வாதம்
ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் வீக்கமடைந்து
காணப்படும்...'
2 comments:
There continues to be great increase in market research
and that has become the sole guiding factor for all of the ways of advertising.
However, locking in rates early can assist you secure the best offer and
enable you to spread out expenditures on the greater lifetime of
time for max savings. If the customer had to purchase
a display, it could either should be a one-size-fits-all model, or they may have to
purchase a number of different sized exhibits.
Here is my web page - buy trade show exhibits and displays
wonderful submit, very informative. I ponder why the opposite specialists
of this sector do not understand this. You must continue your writing.
I'm sure, you have a great readers' base already!
Also visit my website; news from apple
Post a Comment