உங்கள் அனைவருக்கும் எனது காந்தி ஜெயந்தி
வாழ்த்துகள்
நாம் தினமும் பயன் படுத்தும் டூத்பேஸ்ட்ஐ எதை
பார்த்து வாங்குகிறோம்? அனேகமாக எல்லோரும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் அல்லது நல்ல
நிறுவனம் அல்லது தள்ளுபடி அல்லது வேறு பொருள்கள் வாங்கும்போது கிடைக்கும் இலவசம் இதன் மூலம்தான் வாங்குகிறோம்
நாம் எப்பொழுதாவது டூத்பேஸ்ட்டின் அடியில் உள்ள நிறங்களின் கோடுகளை
கவனிதிருப்போமா? கீழேயுள்ள படத்தை பார்க்கவும். அவற்றின் பொருள்.
பச்சை = இயற்கை பொருள்கள்
நீலம் = இயற்கை மற்றும் மருத்துவ பொருள்கள்
சிகப்பு = இயற்கை மற்றும் இரசாயன பொருள்கள்
கருப்பு = முழுவதும் இரசாயன பொருள்கள்
இனிமேல் டூத்பேஸ்ட் வாங்கும்போது தவறாமல் மேற்கூறிய
நிற கோடுகளை பார்த்து வாங்கவும். நான் கடைகளில் தேடியதில் பச்சை கோடு நிறத்தில்
எந்த டூத்பேஸ்ட்டும் கிடைக்ககவில்லை. நீங்கள் பார்த்தால் எனக்கு தெரிவிக்கவும்.
2 comments:
விளக்கங்களுக்கு நன்றி...
மிகவும் பயனுள்ள் தகவல். நன்றி
பச்சை நிற கொடு உள்ள டூத் பேஸ்ட் ஹிமாலயா உள்ளது.
Post a Comment