உங்கள் அனைவருக்கும் அறிவு களஞ்சியத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்?
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்
பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்
தெரியாது. ஆனால், அதற்குப்
பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான்
தெரிந்தது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள்
இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும்
மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை
கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால்
ஆச்சரியமாக இருக்கிறது,
"வரகு" மின்னலை
தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த
கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான்
முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை
பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள்
இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர்
விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல்
காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள்
காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது
நாலாபுறமும் 7500 சதுர
மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான
கோபுரங்கள், இதை
விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
9 comments:
இந்த ஆண்டில் சிறப்பான ஆரம்பம்... பாராட்டுக்கள்...
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி
அந்த கால தமிழர்களின் விஞ்ஞானம் மிகவும் தொலை நோக்கு பார்வையோடு இருந்துள்ளது
If you are an person that likes to employ a
balanced diet and are enthusiastic about reduced
fat content, here is your choice. Here are five things you
should look when evaluating different credit card deals. Green leafy vegetables and citrus fruits and their juices are also useful.
my blog post website ()
Yes! Finally something about toronto hdmi cable.
my web site ... cable company toronto - http://comingofage.org/,
Cheers foг that amaƶing article. I appreciated
your content and particularly appreciated your idea through out
its entirety. Your poist trulyy had an affect on me.
Bles yoս again and keep up the good work.
Look at my webpage; e liquid suppliers ()
The El Paso effort is important because the National Institutes of Health reported that childhood obersity
doubled during the past 20 to 30 years among all age, gender,
and race groups. Mathematical techniques have been used to
perform complex calculationbs to predict eclipses aand other
heavenly events. If as related to tax on tools as this article is and it still doesn't
answer all your needs, then don't forget that you can conduct more search onn any of
the major search engines to get mode helpful tax on tols information.
Here is my weblog Code Psn Gratuit
Howdy! I know this is kind of off-topic however
I needed to ask. Does running a well-established
blog such as yours require a massive amount work?
I am brand new to writing a blog however I do write in my diary everyday.
I'd like to start a blog so I can easily share my personal experience
and feelings online. Please let me know if you have any recommendations or tips
for brand new aspiring blog owners. Appreciate it!
Feel free to surf to my web blog: apuestas y apuestas
Post a Comment