அயல் நாடு சென்று திரும்பியவரின் அனுபவ ஆத்திச்சூடி, உண்மையை அழகாக சொல்லயுள்ளார்.
ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க
இ - இந்தியாவில் வேலை செய்
ஈ - ஈசியா இருக்கும்
உ - உண்மையை சொல்றேன்
ஊ - ஊரை விட்டுப் போகாதே
எ - எப்படா ஊருக்கு வருவோம்னு
நினைப்பே.
ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ - ஒப்பாரி வச்சு அழ
தோனும்
ஓ - ஓலமிட்டு கத்த தோனும்
ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்
ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!
"இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்… துன்பங்கள்
தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…" எதிர்மறை எண்ணங்களை தவிர்பீர்
0 comments:
Post a Comment