மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்:
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க ...
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார் - புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர் - ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர் - சும்மா கும்முன்னு பெய்யுது
கோவில் பூசாரி - திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர் - செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது
WIFE- செம அடி அடிக்குது.
*HUSBAND - வாங்கு வாங்குன்னுவாங்குது

0 comments:
Post a Comment