சமீபத்திய பஸ் கட்டண உயர்வும் அதை தொடர்ந்து வந்த நகைச்சுவையும்
===
எங்க பொண்ணுக்கும் உங்க பையன பிடிச்சு போச்சு,
வரதட்சிணையா என்ன எதிர்பாக்குறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா ஒரு நல்ல நாள் பார்த்து தட்ட மாத்திக்கலாம்.....
நாங்க காரு பைக்குன்னு உங்கள சிரமப்படுத்த விரும்பலங்க...
என் பையன் டெய்லி பஸ்லதான் ஆஃபிஸ் போறான்... அதுக்கான டிக்கட் காச மட்டும் குடுத்துட்டீங்கன்னா போதும்... நாளைக்கே கூட நாம தட்ட மாத்திக்கலாம்...
காரு பைக்குன்னு கேட்டிருந்தா கூட எதாவது முயற்சி பண்ணிருக்கலாம்... ஆனா டெய்லி பஸ் காசு குடுக்கிற அளவுக்கு என்கிட்ட வசதி இல்லங்க...
நீங்க வேற இடம் பாத்துக்கங்க...
மாமனார் : ஹலோ மாப்ள பொண்ணும் நீங்களும் ஊருக்கு எந்த வண்டில வரீங்க
மாப்ள : கார்ல வர்றோம் மாமா
மாமனார் : வேண்டாம் மாப்ள பக்கத்து வீட்டுக்காரன் கேவளமா நினைப்பான் எவ்ளோ செலவானாலும் பரவால்ல நீங்க டவுன் பஸ்லயே வந்துருங்க அப்பதான் கெத்தா இருக்கும்
=====
பஸ் கட்டனத்தை ஏற்றியது ஒன்றும் குறைகூறவில்லை !
அந்த கட்டனத்திற்க்கு ஏற்றபடி பஸ் பராமரிக்கவேண்டும் என்பதே இங்கு பெரும்பாலோரின் எதிர்ப்பாக உள்ளது !!
0 comments:
Post a Comment