குறும்புக்கார மாணவனின் பதில்
டீச்சர் கேட்டார்-
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?
குறும்புக்கார மாணவன்
1. சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு...கோவணம்தானே தூக்கி வீசிடலாம்..
2. எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்...EB பில் வராது
3. ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்
4. சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்
5. சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...
மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.
1 Comentário:
the gaming but what if youre new to this Halo thingWeve been hearing how the Forge mode in Halo Reach....
How do these guys even get on campus? These exploited college girls should be doing something else!
I have been meaning to write something like this on my website and you gave me an idea. TY.
pm 0.1 filter
hydrogen water machine amazon
ionic air purifier reviews consumer reports
Post a Comment