| அன்புள்ள வாசகர்களுக்கு |
| உங்கள் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் |
| அறிவுமதி & நிலாமகள் |
| Provided by MasterGreetings.com |
திருக்குறள்
தேடல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்-2016
Labels: வாழ்த்துகள் | author: S. Arivazhaganஐ லவ் யூ அப்பா
Labels: கதை, பொழுதுபோக்கு, வாழ்கை | author: S. Arivazhagan
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதியகாரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுசிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவுபக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்டஅப்பாவுக்கு கோபம் தலைகேறியது…
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறைஉள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான்கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைகொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள்முறிந்துவிட்டதால்.. இனி விரல்களைகுணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து”அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும்இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாகவெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டிஉதைத்தார். கண்ணீருடன் தலையில் கையைவைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்னஎழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் ” ஐ லவ் யூ அப்பா”.
மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களைநேசிக்கிறோம்…
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களைபயன்படுத்த போகின்றோமோ..?
ஸ்கூலுக்கு நேரமாச்சு..
Labels: துணுக்கு, நகைச்சுவை, படித்ததில் பிடித்தது, வேலை | author: அறிவுமதி
தாய்: மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன்: போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே
பிடிக்கல்லே..
தாய்: அப்படிச்
சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான்
விட்டுடறேன்..
மகன்: 1.
படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..
2. வாத்தியார்களுக்கும் என்னைப்
பிடிக்கலே.!
தாய்: இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா
கண்ணா..!
மகன்: நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ?
ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான்
போறேன்..
தாய்: சனியனே...
1. உனக்கு 53 வயசு ஆகுது..
2. நீதாண்டா அந்த
ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
anicent tamil
(4)
Blog Tips
(2)
Computer
(4)
ILUSION
(1)
information
(1)
LPG சிலிண்டர்
(1)
safety
(2)
Short Cut Key
(2)
SMS
(1)
tamil
(14)
tamil friendship poem
(2)
tamil joke
(7)
tamil kathai
(5)
tamil story
(6)
tamil year
(1)
Welding Symbol
(1)
அபூர்வ தகவல்
(2)
ஆரோக்கியம்
(16)
ஆவணங்கள்
(7)
இதிகாசம்
(1)
இயற்கை
(4)
எச்சரிக்கை
(4)
எடக்கு-மடக்கு
(2)
எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள்
(1)
கணணி பராமரிப்பு
(1)
கதை
(21)
கம்ப்யூட்டர்வேலை
(1)
கலைஞர்
(1)
கவிதை
(11)
காமராஜர்
(1)
குண்டக்க-மண்டக்க
(2)
சாப்ட்வேர் மாப்பிள்ளை
(1)
சிந்தனை
(4)
செய்தி
(13)
செல்வம்
(1)
சேமிப்பு
(1)
தமிழர் பண்பாடு
(6)
தமிழ்
(18)
தமிழ் அளவை
(2)
தமிழ் அளவைகள்
(1)
தமிழ் ஆண்டுகள்
(2)
தமிழ் எண்கள்
(1)
தமிழ் எழுத்து
(2)
தமிழ் காலம்
(2)
தமிழ் பாட்டு
(2)
தமிழ் மருத்துவம்
(6)
தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்
(1)
தன்னம்பிக்கை
(2)
தீபம்
(1)
துணுக்கு
(19)
தெரிந்துகொள்வோம்
(15)
நகைச்சுவை
(33)
நகைச்ச்சுவை
(6)
நகைச்ச்சுவைகடிதம்
(1)
நட்பு
(3)
நட்பு கவிதை
(2)
படம்
(1)
படித்ததில் பிடித்தது
(64)
படித்தேன்-இரசித்தேன்
(3)
பணம்
(2)
பரோட்டா
(1)
பழமொழி
(3)
பழம்தமிழர்
(1)
பறவை
(1)
பாதுகாப்பு
(2)
பிரபலமானவர்களின்
(4)
பெண்பார்க்கும் படலம்
(2)
பெற்றோர்
(2)
பொங்கல்
(1)
பொழுதுபோக்கு
(32)
மகாபாரதம்
(1)
மகிழ்ச்சி
(3)
மாங்கல்யம்
(1)
மாய தோற்றம்
(1)
வரலாற்று நிகழ்வு
(2)
வலைப்பூ
(1)
வழி காட்டி
(9)
வழிகாட்டி
(30)
வாழ்கை
(14)
வாழ்க்கை
(11)
வாழ்த்துகள்
(16)
விவசாயம்
(2)
விவசாயி
(1)
வேலை
(3)

