தாய்: மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன்: போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே
பிடிக்கல்லே..
தாய்: அப்படிச்
சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான்
விட்டுடறேன்..
மகன்: 1.
படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..
2. வாத்தியார்களுக்கும் என்னைப்
பிடிக்கலே.!
தாய்: இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா
கண்ணா..!
மகன்: நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ?
ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான்
போறேன்..
தாய்: சனியனே...
1. உனக்கு 53 வயசு ஆகுது..
2. நீதாண்டா அந்த
ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
0 comments:
Post a Comment