திருக்குறள்

தேடல்

அதிபர் நகைச்சுவை

|


முன்னாள் அதிபர் முஷாரப், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்தி நடிகை மாதுரி தீட்சித், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோர் ஒரே ரயில் கம்பார்ட்மென்டில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

ஓடிக் கொண்டிருந்த ரயில், திடீரென ஒரு மலைக் குகையில் நுழைந்தது; பெட்டி முழுக்க கும்மிருட்டு! அப்போது, ஒரு கிஸ்சிங் - முத்தமிடும் சப்தமும், அதைத் தொடர்ந்து எவர் கன்னத்திலோ அடி விழும் ஓசையும் கேட்டது... அடுத்த சில நொடிகளில் மலை குகையை விட்டு வெளியே வந்தது ரயில். பெட்டியினுள் வெளிச்சம் பரவியது. தாட்சரும், மன்மோகனும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தனர்
. முஷாரப்போ, சிவந்த வலது கன்னத்துடன் இரு உள்ளங்கைகளாலும் கன்னத்தைப் பிடித்தபடி, கால்களில் கைகளை முட்டுக் கொடுத்து கொண்டிருந்தார்; எவருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.

அப்போது தாட்சர் நினைத்தார்... "இந்த பாகிஸ்தானியர்கள் மாதுரி மீது ஏன் தான் இப்படி கிறுக்குப் பிடித்து அலைகின்றனரோ... மலைக் குகையில் ரயில் பெட்டி கும்மிருட்டான நேரத்தில் நுழைந்த போது, மாதுரிக்கு முத்தம் கொடுக்க முஷாரப் முயன்றிருப்பார்... அந்தப் பெண் சரியாக தான் கொடுத்திருக்கிறாள்...' என, அவரது எண்ண ஓட்டம் சென்றது.

மாதுரி இப்படி நினைத்துக் கொண்டார்... "எனக்கு கிஸ் கொடுக்க முஷாரப் முயன்று, இருளில் ஆள் தெரியாமல் தாட்சருக்கு முத்தம் கொடுத்து விட்டார் போலும்... தாட்சர் திரும்ப சரியாக கொடுத்து விட்டார்...' என்ற ரீதியில் சிந்தித்தார் மாதுரி
.

"சே... என்ன பைத்தியக்காரத்தனம்... இந்த கிழம் (மன்மோகன்) மாதுரிக்கு முத்தம் கொடுக்க முயன்றிருக்கும்... நான் தான் அது என நினைத்து, எனக்கு அறை கொடுத்து விட்டாள் மாதுரி...' என்று நினைத்தார் முஷாரப்
.

அடுத்து திட்டம் போட்டார் மன்மோகன்
...
"அடுத்த மலைக்குகையில் ரயில் பெட்டி நுழைந்து இருந்தால்... மீண்டும் ஒரு முத்த சப்தம் எழுப்பி, இன்னொரு அடி முஷராப்க்கு கொடுத்து விடலாம்...'

6 comments:

Anonymous said...

Thanks for one's marvelous posting! I seriously enjoyed reading it, you're a great author.I will make sure to bookmark your blog and will often come back at some point.
I want to encourage one to continue your great writing, have a nice afternoon!

Here is my web page - Vita Ketone diet (xaunicom.com)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

It is now called riad le clos des arts marrakech morocco
the Kingdom of Morocco. It is comfortable and much more in the streets, local people's houses.
I believe that my team, our Chinese team will make a trip to this mesmerising African kingdom and the Algerian-backed Polisario
Front.

Feel free to surf to my homepage: Marrakech riad 4 People

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (3) செய்தி (13) தமிழர் பண்பாடு (5) தமிழ் (15) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (10) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (60) படித்தேன்-இரசித்தேன் (1) பணம் (1) பரோட்டா (1) பழமொழி (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (28) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB