வாழ்க்கை ஒரு
சவால் - அதைச் சமாளி
வாழ்க்கை ஒரு
பரிசு - அதைப் பெற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு
சாகசம் - அதில் துணிவு காட்டு
வாழ்க்கை ஒரு
சோகம் - அதைத் துடைத்து விடு
வாழ்க்கை ஒரு
கடமை - அதை முடித்து விடு
வாழ்க்கை ஒரு
விளையாட்டு - அதில் பங்குகொள்
வாழ்க்கை ஒரு
துன்பம் - அதை எதிர்கொள்
வாழ்க்கை ஒரு
புதிர் - அதற்கு விடை காணு
வாழ்க்கை ஒரு
பாடல் - அதைப் பாடிவிடு
வாழ்க்கை ஒரு
வாய்ப்பு - அதைப் பயன்படுத்து
வாழ்க்கை ஒரு
பயணம் - அதை முடித்து விடு
வாழ்க்கை ஒரு
வாக்குறுதி - அதைக் காப்பாற்று
வாழ்க்கை ஒரு
காதல் - அதை அனுபவி
வாழ்க்கை ஒரு
போராட்டம் - அதனுடன் போராடு
வாழ்க்கை ஒரு
இலக்கு - அதை அடைந்து விடு
வாழ்க்கை தெய்வீகமானது - அதை புரிந்துகொள்
0 comments:
Post a Comment